Home சினிமா நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் யார் தெரியுமா.. போட்டோவுடன் இதோ

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் யார் தெரியுமா.. போட்டோவுடன் இதோ

0

நடிகை வித்யா பிரதீப் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அருண் விஜய்யின் தடம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்த வித்யா பிரதீப் ஏராளமான படங்களில் சின்ன ரோல்களிலும் தோன்றி இருக்கிறார்.

வித்யா பிரதீப் நடிகை என்பதை தாண்டி ஒரு சயின்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அவர் ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

கணவர்

நடிகை வித்யா பிரதீப் தான் 13 வருடங்களுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

வித்யா பிரதீப்பின் கணவர் அமெரிக்காவில் போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருகிறாராம்.

அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ.. 

NO COMMENTS

Exit mobile version