Home சினிமா மகாராஜா பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்! என்ன கூறினார் பாருங்க

மகாராஜா பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்! என்ன கூறினார் பாருங்க

0

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன படம் மகாராஜா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இந்த படத்தை இயக்கிய நித்திலனுக்கும் பாராட்டுகள் குவிந்தது. அவரை பல நட்சத்திரங்களும் நேரில் அளித்து பாராட்டி வருகின்றனர்.

பாராட்டிய விஜய்

தற்போது விஜய் இயக்குனர் நித்திலனை அழைத்து பாராட்டி இருக்கிறார். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“அறிவூட்டும் வகையில் இருந்த இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கும் நன்றி. மகாராஜா பற்றி நீங்கள் பேசிய விஷயங்களை கேட்டு அசந்துவிட்டேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் அதிகம் நன்றியுடன் இருப்பேன்” என நித்திலன் கூறி இருக்கிறார்.  

Source: https://cineulagam.com/article/vijay-meets-maharaja-director-nithilan-1721319421

NO COMMENTS

Exit mobile version