Home சினிமா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பில் எடுத்த Unseen புகைப்படங்கள்..

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பில் எடுத்த Unseen புகைப்படங்கள்..

0

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா இணைந்து நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கல்ட் க்ளாஸிக் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட Unseen புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்களால் பார்த்திராத அந்த Unseen ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் இதோ..

Source: https://cineulagam.com/article/vinnaithaandi-varuvaayaa-unseen-shooting-spot-1754721563

NO COMMENTS

Exit mobile version