முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்

இலங்கையில் பெண்கள் மீதான தவறான நடத்தைகள் மற்றும் இளம் பராய கர்ப்பம் ஆகிய இரண்டும்
அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், விசாரணை மற்றும்
தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர
தெரிவித்துள்ளார்.

குறித்த இந்நிலையானது பெண்கள் மற்றும் குழந்தைகளை குறி வைக்கும் இணைய அடிப்படையிலான குற்றங்களின்
அபாயகரமான அதிகரிப்பை இது எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

யாழில் உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிய பேருந்து - இருவர் காயம்

யாழில் உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிய பேருந்து – இருவர் காயம்

தனிப்பட்ட தகவல்கள்

மேலும்.பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் பொறுப்பான நடத்தையின்
முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் | Violence Against Women On The Rise In Sri Lanka

அத்துடன் நிர்வாண புகைப்படங்கள் உட்பட ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை
இணையங்களில் வெளியிடுவதற்கான அச்சுறுத்தல்கள் குறித்து இரகசியமான மற்றும்
உடனடி முறைப்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்றும் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கொள்கலன் கப்பலில் இரகசியமாக மலேசியா சென்ற தமிழ் தம்பதி

கொழும்பிலிருந்து கொள்கலன் கப்பலில் இரகசியமாக மலேசியா சென்ற தமிழ் தம்பதி

தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய திருட்டு கும்பல்

தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய திருட்டு கும்பல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்