முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறுவை சிகிச்சை செய்யாது குணமடைய வேண்டுமா? வைத்தியர் தரும் அட்வைஸ்

இன்று பல நோய்களை அறுவைச்சிகிச்சை மூலமே சரிசெய்ய முடியும் என பலர் நம்புகின்றனர்.

ஆனால் இயற்கை மருத்துவத்தில் அறுவைச்சிகிச்சை இல்லாது இதற்கான தீர்வுகளைப் பெற முடியும் என்கிறார் வைத்தியர் கௌதமன்,

குறிப்பாக குடல் இறக்கம் மற்றும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விரை வீக்கத்தை நீக்க “விரை வீக்க கஷாயம்” மட்டுமே போதும் என அவர் கூறுகிறார்.

இதன் பயன்கள் என்ன? இதனை எப்படி செய்வது போன்ற விளக்கங்கள் காணொளி வடிவில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்