Home சினிமா விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் முதல் விமர்சனம் இதோ

விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் முதல் விமர்சனம் இதோ

0

ஆர்யன் படம்

கடைசியாக விஷ்ணு விஷாலுக்கு வெற்றி கொடுத்த திரைப்படம் ராட்சசன். அப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் பார்க்க போராடி வருகிறார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் 2வது திருமணம் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நடந்தது.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகன் ஆர்யன் பெயரிலேயே விஷ்ணு விஷால் ஒரு படம் நடித்துள்ளார்.

வரும் அக்டோபர் 31 தேதி தமிழில் படம் வெளியாகவுள்ள நிலையில் தெலுங்கில் ஒரு வாரம் கழித்து வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஆர்யன் படம் எப்படி உள்ளது என்று முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இதோ,

NO COMMENTS

Exit mobile version