Home சினிமா திடீரென சரத்குமார் காலில் விழுந்த மணிமேகலை.. சூர்யவம்சம் ஸ்டைலில் நடந்த சம்பவம்

திடீரென சரத்குமார் காலில் விழுந்த மணிமேகலை.. சூர்யவம்சம் ஸ்டைலில் நடந்த சம்பவம்

0

பிரபல தொகுப்பாளரான மணிமேகலை விஜய் டிவியில் நடந்த பிரச்சனை காரணமாக தற்போது ஜீ தமிழ் சேனலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் டான்ஸ் ஜோடி டான்ஸ், சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் மகா சங்கமம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அதில் நடிகர் சரத்குமார் அவரது மகள், மருமகன் உள்ளிட்டோருடன் சமீபத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.

காலில் விழுந்த மணிமேகலை

மேடையில் சரத்குமார் தனது சூர்யவம்சம் படம் பற்றி பேசி இருக்கிறார். அப்போது மணிமேகலை தனது மோதிரத்தை கீழே போட்டுவிட்டு அதை எடுப்பது போல சரத்குமார் காலில் விழுந்து இருக்கிறார்.

சரத்குமாரும் ஆசீர்வாதம் செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version