Home சினிமா 2000 படம் பண்ணி இருந்தாலும் Dubbing Artist-அ மறந்துடுவாங்க – Voice Actress Sreeja Ravi...

2000 படம் பண்ணி இருந்தாலும் Dubbing Artist-அ மறந்துடுவாங்க – Voice Actress Sreeja Ravi Interview

0

ஸ்ரீஜா ரவி

ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் வெற்றிப் பெறுகிறது என்றால் அதற்கு பின் முக்கிய விஷயமும் உள்ளது. நடிகையின் நடிப்பு, வசனத்தை தாண்டி டப்பிங் கலைஞரின் குரலும் முக்கிய பங்கு வகிக்கும்.

அப்படி டப்பிங் கலைஞர்களின் குரல் மூலம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட கதாபாத்திரங்களும் உள்ளது.

தற்போது பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி அசத்தியுள்ள டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி தனது டப்பிங் அனுபவங்கள் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் நடிகை ஷாலினி மேல் தனக்கு வருத்தம் என நிறைய விஷயங்களை கூறியுள்ள வீடியோ இதோ,

NO COMMENTS

Exit mobile version