படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜூதின் போட்டியொன்றில் வெற்றியீட்டிய பின்னர் அங்கு பார்வையாளராக அமர்ந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வசீம் தாஜூதின் மீது ஷிரந்தி ராஜபக்ச கடும் கோபத்தில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வசீம் தாஜூதின் படுகொலை சம்பவத்துடன் ராஜபக்சர்களை தொடர்புபடுத்தி பலர் எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய இப்படிக்கு அரசியல்,
