முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் கட்சிகளுக்கு மைத்திரி அழைப்பு – செய்திகளின் தொகுப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சகல
தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் எனவும் நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன எனவும் முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும், “பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட
வேண்டும் என்பதை 2022 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்துகிறோம்.

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும்,
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உண்மைத் தன்மையுடன் நடவடிக்கைகளை
முன்னெடுத்தார்கள்.

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதில் நாங்கள்
உறுதியாக உள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று
அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..

குஜராத்தின் முதல்வருடன் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் குழுவினர் விசேட சந்திப்பு

குஜராத்தின் முதல்வருடன் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் குழுவினர் விசேட சந்திப்பு

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாகக் கூறவில்லை: டயனா கமகே

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாகக் கூறவில்லை: டயனா கமகே

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்