முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயனர்களுக்கு வட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

மெட்டாவுக்கு சொந்தமான மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும்  முன்னணி செயலியான வட்ஸ்அப், கூகுள் மூலம் வட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக Reverse Image Search எனும் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Reverse Image Search எனும் அம்சம், வட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தைச் சரிபார்ப்பதற்காக நேரடியாகக் கூகுளில் பதிவேற்றி சோதனை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.

அனைத்து வட்ஸ்அப் பயனர்கள்

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சமானது, பயனர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்குரிய புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும்.

பயனர்களுக்கு வட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம் | Whatsapp New Feature

மேலும், வட்ஸ்அப் பயனர்களை டிஜிட்டல் உலகத்தை மிகவும் திறம்பட வழிநடத்த இது உதவுகிறது.

WABetaInfoவின் தகவல்படி குறித்த அம்சம் விரைவில் அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்