Home இலங்கை அரசியல் ராஜபக்ச குடும்பத்தை அநுர அரசு இலக்கு வைப்பது ஏன்..!

ராஜபக்ச குடும்பத்தை அநுர அரசு இலக்கு வைப்பது ஏன்..!

0

இலங்கையில் நீண்டகாலம் ஆட்சியிருந்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் மீது பல்வேறு தரப்பினரும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.தமிழ்கட்சிகள்,தமிழ் பொது அமைப்புகள், சிங்கள கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட போதிலும் அவர்கள் பிரதான வழக்குளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதான எதிரியாக இருந்தது கிடையாது. அந்தளவு தூரம் விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படவில்லை.அப்படியானால் ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து அநுர அரசு காய்களை நகர்ததுவது ஏன்…

இதற்கு விடை பகிர்கிறார் ஊடகவியலாளர் பிரஸ்நோவ்.

ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சியில் அவர், தற்போதைய அநுர அரசின் நகர்வுகள், தமிழர் தரப்பில் மக்கள் இயக்க செயற்பாடு எவ்வாறு கட்டமைக்கப்படவேண்டும் என்பவை தொடர்பாக தெரிவித்த விடயங்கள் காணொளியில்… 

https://www.youtube.com/embed/M5183hF0R28

NO COMMENTS

Exit mobile version