முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..!

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம்(19) நாடாளுமன்றில் உரையாற்றிய துணை அமைச்சர் சுனில் ரணசிங்க மேற்படி விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்தில் ஈடுபட்ட துணை அமைச்சர் மற்றும் எம்.பி

இதன்படி முன்னாள் பிரதி அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திசாநாயக்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..! | Will Former Presidents Be Caught Massive Land Scam

முன்னாள் துணை அமைச்சரால் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை பிணையமாகப் பயன்படுத்தி லங்காபுத்ர வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளதாகவும் எனினும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளனர்என்று துணை அமைச்சர் கூறினார்.

 குத்தகையை இரத்து செய்த சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது முன்னோடிகளில் ஒருவருமான பெயர் குறிப்பிடப்படவில்லை, அவர்கள் மாதாந்த குத்தகையைக் குறைத்து பின்னர் அதை இரத்து செய்வதில் ஈடுபட்டதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..! | Will Former Presidents Be Caught Massive Land Scam

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்