Home உலகம் தன் அழிவுக்கு திகதி குறித்த ஈரான் : இஸ்ரேலின் அணு ஆயுத உற்பத்தி ரகசியம்

தன் அழிவுக்கு திகதி குறித்த ஈரான் : இஸ்ரேலின் அணு ஆயுத உற்பத்தி ரகசியம்

0

உலக ஒழுங்கில் ஒரு மிகப்பெரும் ஆபத்தின் எச்சரிக்கை அறியப்பட்டிருக்கிறது.

உலகம் ஒரு பேரழிவை சந்திக்கப போகிறது அண்மையில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக இரண்டு இஸ்ரேலியர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் ஈரான் மீதான தடைகளை ஐரோப்பிய நாடுகள் கோரிவரும் நிலையில் இஸ்ரேலும் இதற்கு அழுத்தங்களை விடுத்திருந்தது.

அதனை அடுத்து இஸ்ரேலை எச்சரிப்பதற்காக இஸ்ரேலின் அணுஆயுத உற்பத்திகள் தொடர்பிலான இரகசியங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அதனை படிப்படியாக வெளியிட உள்ளதாகவும் தமது ஆவணத்திருட்டை ஒப்புக்கொண்டிருக்கிறது ஈரான்.

ஆனால் இஸ்ரேலிய ரகசியம் ஒன்றை ஈரானின் உளவுப்பிரிவு அறிந்திருக்கிறதா என்பது ஒரு சந்தேகத்திற்கிடமான விடயமே.

எது எவ்வாறு இருந்தாலும் இஸ்லின் மீது அதன்உள்விவகாரங்களை நோண்டியிருக்கும் இந்த நடவடிக்கை ஈரான் தனது அழிவுக்கு நாள் குறித்துவிட்டது என்பதையே குறிக்கிறது.

ஏன் என்றால் இஸ்ரேல் பலஸ்தீனத்திலே ஆடுகின்ற வெறியாட்டத்தை எதிர்த்து உலகின் எந்த நாடுகளும் இதுவரை வாயளவை தாண்டி இஸ்ரேலிடம் முரன்படவில்லை.

ஒரு இஸ்லாமிய நாடு அழிக்கப்படுகிறது என்று வேறு எந்த இஸ்லாமிய நாடும் போருக்கு போகவில்லை
ஏன் உலகின் அதிக நாடுகள் அழியவேண்டும் என ஆசைப்படும் ஒரு நாடு எது என்றால் அதற்கு இஸ்ரேல் என்று பதில் வரும் சுமார் 15 ற்கும் அதிகமான நாடுகள் அழித்தே ஆகவேண்டும் என துடிக்கின்ற ஒரு நாடு எது என்றால் இஸ்ரேல் என்று பதில் வரும் ஆனால் அழிக்க தயாரா என்றால் அதற்கு பதில் இல்லை.

ஏன் என்றால் இஸ்ரேலை பொறுத்தவரை ஒரு இறுதி முடிவு இருக்கிறது தாம் தோற்கப்போகிறோம் என்று அறிந்தால் தம்மை அழிக்கவும் தம்மை சுற்றியிருப்பவர்களையும் சேர்த்து அழித்துவிடும் ஒரு ஆயுத திட்டம் தான் சாம்சன் ஒப்சன் என்பது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் முட்டி மோதி முண்டியத்துக கொண்டு காவலுக்கு கடற்படையைகொண்டு போய் காத்து நிற்பதும் இதற்காகதான்./

முன்பு 1973 களில் யோன்கிப்பூர் யுத்த காலத்தில் இப்படியொரு முடிவுக்கு விரைந்த இஸ்ரேலை அதிக ஆயுதங்கள் கொடுத்து படைகளை இறக்கி தணிவித்த்து அமெரிக்கா.

இப்படியிருக்க அவர்களின் உள்விவகாரத்தை சீண்டியிருப்பதை இஸ்ரேல் எப்படி எதிர்வினையாற்றும் என்பதையும் அதன் அறியப்படாத ஆயுதபலங்கள் அணு ஆயுத திட்டங்களையும் கடந்த கால கசப்பான சில உண்மைகளையும் ஆராய்கிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு.

https://www.youtube.com/embed/kVL9iTPohIA

NO COMMENTS

Exit mobile version