Home இலங்கை குற்றம் யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞர்!

யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞர்!

0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் 25 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்பு நடவடிக்கை

சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம்(29.06.2025) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/youth-was-arrested-in-jaffna-for-leaking-1751207967

NO COMMENTS

Exit mobile version