Home சினிமா ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.. ரசிகர்கள் ஷாக்

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.. ரசிகர்கள் ஷாக்

0

டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது புதுப்புது சீரியல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் ஒன்றாக இருந்து வருகிறது இதயம். இதில் ரிச்சர்ட், ஜனனி அசோக்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்.

கிளைமாக்ஸ்

இந்நிலையில் ஜீ தமிழின் இதயம் சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

600 எபிசோடுகள் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் கிளைமாக்ஸ் விரைவில் வருகிறதாம். இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version