Home சினிமா ஜீ தமிழில் வெளியாகியுள்ள புதிய சீரியலின் புரொமோ.. நாயகன், நாயகி யார், வீடியோ இதோ

ஜீ தமிழில் வெளியாகியுள்ள புதிய சீரியலின் புரொமோ.. நாயகன், நாயகி யார், வீடியோ இதோ

0

ஜீ தமிழ்

சீரியல்களின் ராஜாவாக கெத்தாக சன் டிவி தொடர்ந்து நிறைய தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

அவர்களுக்கு இணையாக விஜய் டிவியிலும் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 2 தொலைக்காட்சிகளின் டிஆர்பிக்கு நிகராக கடுமையாக போட்டி போட்டு வருகிறது ஜீ தமிழ்.

இதில் நிறைய ஹிட் தொடர்கள், ரசிகர்களின் பேராதரவை பெறும் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பாகி வருகிறது.

புதிய தொடர்

சமீபத்தில் கெட்டி மேளம், மனசெல்லாம் போன்ற தொடர்கள் புதியதாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது இன்னொரு புதிய தொடர் களமிறங்க உள்ளது. புதிய தொடரின் புரொமோவில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய தொடருக்கு அயலி என பெயர் வைத்துள்ளனர்.

புரொமோவே செம மாஸாக நாயகியின் மாஸ் காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இதோ புரொமோ,

NO COMMENTS

Exit mobile version