Home இலங்கை அமெரிக்க உயர் அதிகாரியுடன் ரவிகரன் எம். சந்திப்பு

அமெரிக்க உயர் அதிகாரியுடன் ரவிகரன் எம். சந்திப்பு

0
image

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின்  தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Source: https://samugammedia.com/ravigaran-m-meets-with-the-senior-us-official-1785251697

NO COMMENTS

Exit mobile version