Home இலங்கை இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் 13,588 பேர் 9ஏ சித்தி! கல்வி அமைச்சர் தெரிவிப்பு samugammedia

இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் 13,588 பேர் 9ஏ சித்தி! கல்வி அமைச்சர் தெரிவிப்பு samugammedia

0
image

இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதேபோல்,   சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்களில் 72.07% சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/this-time-13588-candidates-have-cleared-the-9a-in-the-ordinary-level-examination-samugammedia-informs-minister-of-education-1701411966

NO COMMENTS

Exit mobile version