Home இலங்கை காலி ரத்கமவில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

காலி ரத்கமவில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

0
image

காலி ரத்கமவில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் சென்றவரை இலக்கு வைத்து இந்த துப்பாகிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ரத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/shooting-incident-in-rathgama-galle-a-short-while-ago-1790608143

NO COMMENTS

Exit mobile version