Home இலங்கை கிளிநொச்சியில் யூரியா வழங்கும் பணி முன்னெடுப்பு

கிளிநொச்சியில் யூரியா வழங்கும் பணி முன்னெடுப்பு

0
image

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ்2026ம் ஆண்டு சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்கள் ஊடாக 50கிலோ யூரியா வழங்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது

Source: https://samugammedia.com/urea-distribution-project-underway-in-kilinochchi-1780401375

NO COMMENTS

Exit mobile version