Home இலங்கை திரியாய் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு

திரியாய் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு

0
image

திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

இதனை பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி தீபச்சுடர் ஏற்றி ,மலர்தூவி அஞ்சலி நிகழ்வு இடபெற்றது.

என் நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1985.08.10 அன்று இடம்பெற்ற இப்படுகொலைச் சம்பவத்தில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Source: https://samugammedia.com/41st-anniversary-of-the-thiriyai-massacre-observed-today-1786353514

NO COMMENTS

Exit mobile version