யாழ் வடமராட்சி கற்கோவளம் புனித நகர் வித்யாலயா மாணவர்களுக்கு இலங்கை முதலுதவி சங்கத்தினரால் முதல்வர் பயிற்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் வை. மோகனதாஸ் தலைமையிடம் பெற்ற நிகழ்வில் முதலுவி பயிற்சியினை பயிற்றவிப்பாளர்களான அன்பரசன், மனோன்மணி ஆகியோர் வழங்கினர்.
இதில் கற்கோவளம் புனிதநகர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பல மாணவர்கள் பலன் பெற்றனர்.
Source: https://samugammedia.com/first-aid-training-for-students-of-punita-nagar-vidyalaya-1786352705
