Home இலங்கை பூந்தோட்டம் பிரதான வீதியில் மரம் நடுகை!

பூந்தோட்டம் பிரதான வீதியில் மரம் நடுகை!

0
image

பூந்தோட்டம் பிரதான வீதியில் மரம் நடுகை  மாநகர முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியின் இருமருங்கிலும் மரம் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

பூந்தோட்டம் சனசமூகநிலையத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் சு.காண்டீபன் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு மரங்களை நாட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

நிழ்விற்கான அனுசரணையினை கனடா நாட்டில் வசிக்கும் கோபி வழங்கியிருந்தார்.

நிகழ்வில் மாநகரசபையின் வட்டார உறுப்பினர் சி.கிருஸ்ணதாஸ், மற்றும் சனசமூகநிலையத்தின் நிர்வாகிகள்,இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Source: https://samugammedia.com/tree-planting-on-the-main-road-of-the-boonthota-1781761937

NO COMMENTS

Exit mobile version