Home இலங்கை மஸ்கெலியாவில் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டி சிறப்பாக நடைபெற்றது

மஸ்கெலியாவில் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டி சிறப்பாக நடைபெற்றது

0
image

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும்2026ஆம்

ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு (17.09.2026) நேற்று  மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைவரின் தலைமையின் இடம் பெற்றது 

சுற்றுசூழலை பாதுகாப்போம்  என்ற எண்ணகருவிக்கு அமைவாக மஸ்கெலியா பிரதேசசபைகுட்பட்ட பாடசாலைகளுக்குகிடையில் விவாத போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுது.

இந்த விவாதபோட்டியில் பாடசாலை மாணவர்கள் சிறப்பாக தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிகழ்வு மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர் என் பரமேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/an-inter-school-debate-competition-was-successfully-held-in-maskeliya-1789714844

NO COMMENTS

Exit mobile version