Home இலங்கை குற்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த14 கடற்றொழிலாளர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த14 கடற்றொழிலாளர்கள் கைது

0

பருத்தித் துறை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும்
அதிலிருந்த 14 கடற்றொழிலாளர்களையும்
காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version