Home இலங்கை அரசியல் தலையிருக்க வால் ஆடக் கூடாது : எச்சரிக்கை விடுத்த சி.வி.கே

தலையிருக்க வால் ஆடக் கூடாது : எச்சரிக்கை விடுத்த சி.வி.கே

0

தலையிருக்க வால் ஆடக் கூடாது என கட்சி உறுப்பினர்களுக்கு  இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) எச்சரித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (08.06.2025) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கட்சிக்குள் இருப்பவர்களால் தொடர்ந்தும் தாக்கப்படுவதாகவும், நீதிமன்றம் சென்றாலும்  அதனை வெல்லும் வழி தனக்கு தெரியும் எனவும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க…

you may like this


https://www.youtube.com/embed/WZnVa9mrvN4https://www.youtube.com/embed/Yduu2UvILLs

NO COMMENTS

Exit mobile version