Home இலங்கை சமூகம் இலங்கையின் கருப்பு நாள் – ஜூலை கலவரம்! பலரும் அறியாத உண்மைகள்..

இலங்கையின் கருப்பு நாள் – ஜூலை கலவரம்! பலரும் அறியாத உண்மைகள்..

0

 1983இல் நடந்த ஜூலை கலவரமானது ஜேஆர் ஜெயவர்த்தனவினால் மாத்திரம் நடந்தது அல்ல, அதில் முன்னணியாக செயற்பட்டவர் சஜித் பிரேமதாஸவின் தந்தை ஆர்.பிரேமதாஸ என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு -கிழக்கு தமிழர்களோடு அன்று இவர்களுக்கு நேரடியாக போராட முடியாததால் கொழும்பிலுள்ள தமிழர்களை பலிவாங்க ணே்டும் என அழித்தார்கள்.

இதில் இந்திய தமிழர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.

ஆர்.பிரேமதாஸவிற்கு ஆதரவளித்த பலரால் மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கையாக இது அமைந்தது.

இந்த சதி நடவடிக்கைகளை நான் கண்ணால் கண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியில் காண்க…

NO COMMENTS

Exit mobile version