Home சினிமா ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலில் ஒரே நேரத்தில் 2 நடிகர்கள் மாற்றம்.. யார் யார்...

ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலில் ஒரே நேரத்தில் 2 நடிகர்கள் மாற்றம்.. யார் யார் பாருங்க

0

மௌனம் பேசியதே

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், சீரியல்களும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

அசோக், பௌசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடர் ரொமான்டிக் டிராமாவாக ஒளிபரப்பாகி வருகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அண்மையில் பிரபல சீரியல் நடிகை நிஷா என்ட்ரி கொடுத்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தொகுப்பாளர் கோபிநாத்தின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

மாற்றம்

மாறுபட்ட கதைக்களத்துடன் நடிகர்களின் நடிப்பும் பாராட்டத்தக்க வகையில் உள்ளதால் இந்த தொடரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் திடீரென மௌனம் பேசியதே தொடரில் இரண்டு நடிகர்கள் மாறியுள்ளனர். அவர்கள் யார் யார் புதியதாக நடிக்க வந்தவர்கள் யார் என்ற விவரம் இதோ, 

NO COMMENTS

Exit mobile version