Home இலங்கை சமூகம் யாழில் ஆலயம் முன்பாக உண்ணாவிரதம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் ஆலயம் முன்பாக உண்ணாவிரதம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக நபரொருவர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஆலயத்தில் உள்ள நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து அவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

புதிய நிர்வாக சமூகம்

இதன்படி, ஆலயத்தில்
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தை சமூகமாக இயங்கவிடுமாறு கோரியே குறித்த
போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய தரப்புக்கள் விரைந்து செயற்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன
செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

Source: https://tamilwin.com/article/a-person-on-hunger-strike-in-jaffna-1727184721

NO COMMENTS

Exit mobile version