இந்திய சினிமா
உலக தரத்திற்கு இந்திய சினிமா தற்போது உயர்ந்துள்ளது. கன்டென்ட், கமர்ஷியல் என இரண்டிலும் இந்திய சினிமா பட்டையை கிளப்பி வருகிறது.
குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது என்று கூறலாம். குறிப்பாக வசூலில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படமும் வசூலில் தனி சாதனைகளை படைத்து வருகிறது.
பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் குடும்பம் மற்றும் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ
பட்டியல்
இந்த ஆண்டு கன்னடத்தில் இருந்து வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 855 கோடி வசூல் செய்து, இந்திய சினிமாவில் 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், 2000ஆம் ஆண்டு துவங்கி 2025ஆம் ஆண்டு வரை அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை வரிசையாக பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
-
2000 – மொஹப்பதீன் (Mohabbatein)
- 2001 – கபி குஷி கபி கம் (K3G)
- 2002 – தேவதாஸ்
-
2003 – கல் ஹோ நா ஹோ (Kal Ho Naa Ho)
- 2004 – வீர்-சாரா
- 2005 – சந்திரமுகி
- 2006 – தூம் 2
- 2007 – ஓம் ஷாந்தி ஓம் மற்றும் சிவாஜி
-
2008 – கஜினி (Hindi)
-
2009 – 3 இடியட்ஸ்
- 2010 – எந்திரன்
- 2011 – பாடிகார்டு
- 2012 – ஏக் தா டைகர் (Ek Tha Tiger)
-
2013 – தூம் 3
-
2014 – பி கே
- 2015 – பஜிராங்கி பைஜான்
-
2016 – தங்கல்
-
2017 – பாகுபலி 2
- 2018 – 2.0
- 2019 – வார்
-
2020 – தன்ஹாஜி
- 2021 – புஷ்பா தி ரைஸ்
-
2022 – ஆர்ஆர்ஆர்
-
2023 – ஜவான்
-
2024 – புஷ்பா தி ரூல்
-
2025 – காந்தாரா சாப்டர் 1
