Home இலங்கை கல்வி 2023(2024) – உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2023(2024) – உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

0

கடந்த 2023(2024) ஆம் ஆண்டிற்கான  கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகள்

குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/2023-al-exam-recorrection-results-out-1725380502

NO COMMENTS

Exit mobile version