Home இலங்கை அரசியல் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – நேரலை

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – நேரலை

0

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இன்று இரவு 07.15இன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றவுடன் அவை மீளப் பரிசோதிக்கப்பட்டு உனடியாக ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றிருந்த இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தீர்மானமிக்கதாக காணப்படுகின்றது. 

பல புது முகங்கள் களம் காணும் இந்த தேர்தலின் முடிவுகள் தொடர்பில் பல எதிர்பார்ப்புக்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில், தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் தமிழ்வின் இணையத்தளத்திலும், லங்காசிறி யூடியூப் தளத்தில் நேரலையாகவும் பார்க்க முடியும்.   

NO COMMENTS

Exit mobile version