Home இலங்கை சமூகம் கராத்தே போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள யாழ்.மருத்துவர்

கராத்தே போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள யாழ்.மருத்துவர்

0

2025ஆம் ஆண்டுக்கான கராத்தே போட்டியில் யாழ். சமூக நல வைத்திய நிபுணர் மாகாண மட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

யாழ். கராத்தே பாடசாலையிலுள்ள ஆறு மாணவர்கள் கராத்தே போட்டியில் தேசியமட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தநிலையிலே, நான்கு பிள்ளைகளின் தாயான சமூக நல வைத்திய நிபுணர் ஜெனனியும் இதில் ஒருவராக பங்கேற்க உள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூக நல வைத்திய நிபுணர் குறிப்பிட்ட கருத்துக்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.

NO COMMENTS

Exit mobile version