Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் : கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முடிவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் : கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முடிவுகள்

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 20962  வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 7319 வாக்குகள் 

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5058 வாக்குகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2712 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 2195 வாக்குகள்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 5171  வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2355 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1884 வாக்குகள்

ஈபிடிபி 971 வாக்குகள்

சுயேட்சைக் குழு 632 வாக்குகள் 

 கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில், 

இலங்கை தமிழரசுக் கட்சி 3040  வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1511 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1349 வாக்குகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 508 வாக்குகள் 

ஐக்கிய மக்கள் சக்தி 208 வாக்குகள் 

NO COMMENTS

Exit mobile version