Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

2025 (2026) ஆம் ஆண்டுசாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே,வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

இணையவழியில் விண்ணப்பித்து சான்றிதழை பெறலாம்

சான்றிதழ்களைப் பெறுவதற்காகத் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் செல்வதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், https://certificate.doenets.lk/certificate என்ற இணைப்பின் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து, சான்றிதழைத் தபால் மூலம் வீடுகளுக்குப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source: https://ibctamil.com/article/20252026-ol-result-certificate-online-only-1782313463

NO COMMENTS

Exit mobile version