Home சினிமா 33வது வருடத்தை எட்டிய ரஜினியின் அண்ணாமலை படம்.. படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

33வது வருடத்தை எட்டிய ரஜினியின் அண்ணாமலை படம்.. படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

0

அண்ணாமலை

ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் பல Industry ஹிட் படங்களாக உள்ளது, அதில் ஒன்று தான் அண்ணாமலை.

மலை டா அண்ணாமலை, இந்த படத்தை பற்றி சின்ன குழந்தைகள் கூட சொல்லும், அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான படம்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியுடன் குஷ்பு, சரத் பாபு, மனோரம்மா, ராதா ரவி என பலர் நடிக்க தேவா இசையமைத்திருந்தார்.
1992ம் ஆண்டு ஜுன் 27ம் தேதி வெளியாகி இருக்கிறது.

வந்தேண்டா பால்காரன் பாடல் இப்போது ஒளிபரப்பினாலும் பட்டிதொட்டி எங்கும் கலக்கும்.

பாக்ஸ் ஆபிஸ்

ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் Industry Hit அடித்த இப்படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த விஷயம் தெரிந்த ரசிகர்கள் அண்ணாமலை படம் பற்றியும் அதில் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பற்றி டுவிட் செய்து வருகிறார்கள்.

33 வருடங்களுக்கு முன் வெளியான இப்படம் அப்போது ரூ. 17 கோடி வரை வசூலித்து Industry Hit படமாக அமைந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version