நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி படுகொலையின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது, உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது.
உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் 28 – 30 ஆம் திகதி(வெள்ளி-ஞாயிறு) யூன் 2024 ஆகிய நாட்களில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க ரணில் திட்டம்:அருன் ஹேமச்சந்திரா
வரவேற்பு
அத்தோடு, குறித்த நாட்களில் நினைவேந்தல் நிகழ்வானது, காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்நிலையில், நிகழ்விற்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றது.
என்னைச் சிறையில் அடைக்க சதி! – சு.க. ஆட்சி விரைவில் மலரும் என்கிறார் மைத்திரி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |