Home இலங்கை சமூகம் இறம்பொடையில் இன்று குளவி கொட்டி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

இறம்பொடையில் இன்று குளவி கொட்டி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

0

நுவரெலியா- இறம்பொடையில் குளவி கொட்டி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(6)வெதமுல்லை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டு

இதன்போது, ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே குளவிக்கொட்டுக்கு
இலக்காகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version