Home இலங்கை சமூகம் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய கார்! வெளியான காணொளி

வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய கார்! வெளியான காணொளி

0

சிலாபம் – ரம்பாவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது,

குறித்த விபத்தில் கார் ஒன்று பின்னோக்கிச் சென்று வேண்டுமென்றே முச்சக்கர வண்டியில் மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதை குறித்த காணொளி காட்டுகிறது.

[GTJWO4G
]

சமூக ஊடக பயனர்கள்

இந்நிலையில், சமூக ஊடக பயனர்கள், அந்த இடத்தை சிலாபம் – வாரியபொல பிரதான சாலையில் உள்ள
ரம்பாவெவ சந்தி என்று அடையாளம் கண்டுள்ளனர்.

எனினும், சம்பவம் குறித்த சரியான விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

NO COMMENTS

Exit mobile version