இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒருவர் உயிரிழப்பு
இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று பிற்பகல் 2.00மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
