Home இலங்கை சமூகம் சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் சரித்திரம் படைத்த ஈழத்தமிழ் பெண்!

சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் சரித்திரம் படைத்த ஈழத்தமிழ் பெண்!

0

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாகவும் தமது தொழில் மற்றும் கல்வி செயற்பாடுகள் நிமித்தம் ஈழத்தமிழர்கள் பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து அங்கு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு புலம்பெயர்ந்தவர்களுக்கென பல கட்டமானங்களை நிர்மாணித்துள்ளதுடன் அவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் பல முன்னேற்றகரமான விடயங்களையும் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தொடர்பிலும் பேர்ன் மாநிலத்தில் சரித்திரம் படைத்த ஈழத்தமிழ் பெண் தொடர்பிலும் அலசி ஆராய்ந்துள்ளது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…,   

  

NO COMMENTS

Exit mobile version