Home சினிமா ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி?

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி?

0

ஏ.ஆர்.ரஹ்மான்

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

டாக்டர் ஆக ஆசைப்பட்ட பிரபல ஹீரோயின்.. ஆனால் நிறைவேறாமல் போன கனவு.. ஏன்?

யார், எப்படி?

இந்நிலையில், மணிரத்னம் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி பெற்றார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 90-களில் லியோ காபி அதிகமாக பாப்புலர் ஆவதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான்.

இந்த விளம்பரத்தை இயக்கிய ஷர்தா திரிலோக் தான் தனது உறவினரான இயக்குநர் மணிரத்னத்திடம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version