Home முக்கியச் செய்திகள் ‘திரிப்போலிக் குழு’வின் உள்ளே செயற்பட்ட ஒரு இரகசியப் பிரிவு – நேரடிச் சாட்சி கூறும் அதிர்ச்சிகரமான...

‘திரிப்போலிக் குழு’வின் உள்ளே செயற்பட்ட ஒரு இரகசியப் பிரிவு – நேரடிச் சாட்சி கூறும் அதிர்ச்சிகரமான தகவல்கள்!!

0

இலங்கையில் பல்வேறு நீதிக்குப் புறம்பான படுகொலைகளைச் செய்துவந்த திரிப்போலிக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளது சிறிலங்காவின் விசேட பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவு.

இலங்கையின் கிழக்கு மாகானத்தில் இடம்பெற்ற பல்லேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இன வன்முறைகச் சம்பவங்கள், படுகொலைகளில் அவருடன் இணைந்து ஈடுபட்ட நபர்கள், கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் (Joseph Pararajasingham) இவைகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக குறிப்பிட்ட இந்த நபர் நேற்று முன்தினம், மட்டக்களப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில், கைதுசெய்யப்பட்டுள்ள அந்த நபர் பற்றிய அதிர்ச்சிகரமான சில நேரடிச் சாட்சியங்களை வெளியிடுகின்றது இந்த நிகழ்ச்சி:

https://www.youtube.com/embed/08lPxCQk7ao

NO COMMENTS

Exit mobile version