Home இலங்கை குற்றம் யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு

யாழில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(10.06.2024) இடம்பெற்றுள்ளது.

தமிழீழத்தை ஏற்படுத்த மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொலிஸ் விசாரணை

இந்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆனந்தன் முகுந்தன் என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன விரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தவறான முடிவெடுத்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஆதித்யா

13ஆவது திருத்தம் குறித்து வாய் கிழிய பேசும் தலைவர்கள் : சஜித் சாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version