Home இலங்கை குற்றம் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்!

இணையவழி கடன் மாபியாவில் சிக்கி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்!

0

கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி  உயிரை மாய்த்துள்ளார்.

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத தாதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்த இணையவழி கடன் தொடர்பான முழுமையான தகவலுடன் வருகின்றது கீழுள்ள காணொளி..

NO COMMENTS

Exit mobile version