சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் நிறைய சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கினாலும் சன் டிவி டிஆர்பி பக்கம் வர முடியவில்லை.
நடிகைகள்
சமீபத்தில் சன் டிவியில் மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல்களின் மகா சங்கமம் நடந்தது, அதன் டிஆர்பியும் டாப் லெவலில் இருந்தது.
தற்போது சன் தொலைக்காட்சியில் சீரியல் நடிகைகள் ஒன்று சேர ஒரு தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
விஜயாவிற்காக முத்து-மீனா செய்த காரியம், சோகமான நிலையில் மனோஜ்… சிறகடிக்க ஆசை புரொமோ
ஆடுகளம் சீரியலில் விறுவிறுப்பின் உச்சமாக நாயகன்-நாயகியின் திருமணம் நடக்க உள்ளது. அதில் அன்னம், கயல், அதிரை என பிரபல சீரியல்களின் நாயகிகள் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க உள்ளனர்.
