Home சினிமா விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. சம்பளத்தில் கெத்து காட்டும் நடிகைகள்

விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. சம்பளத்தில் கெத்து காட்டும் நடிகைகள்

0

ஆஹா கல்யாணம்

3 பெண்களை பெற்ற கோடீஸ்வரி ஏழ்மையான வாழ்க்கையில் இருந்தாலும் தனது மகள்களை பெரிய இடத்தில் திருமணம் செய்துகொடுக்க இல்லாத வேலையெல்லாம் செய்து 2 மகள்களின் திருமணத்தை முடித்துவிட்டார்.

எப்படியோ சூர்யா தன் மீது செய்யாத தவறுக்காக போட்டுக்கொண்ட பழி இப்போது முடிந்துவிட்டது. விஜய் தான் அழகியின் அப்பா என்று தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆடிப்போய்விட்டனர்.

அடுத்து கதையில் என்ன நடக்கும் என தெரியவில்லை.
சம்பள விவரம்
இந்த நிலையில் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

  • அனிதா- ரூ. 8 முதல் 10 ஆயிரம்
  • மௌனிகா- ரூ. 15 முதல் ரூ. 18 ஆயிரம்
  • ஸ்ரீதர்,, கௌசல்யா செந்தாமரை- ரூ. 10 முதல் ரூ. 12 ஆயிரம்
  • ஷில்பா- ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம்
  • பவ்யஸ்ரீ- ரூ. 8 ஆயிரம்
  • ராம்- ரூ. 8 முதல் ரூ. 10 ஆயிரம்
  • காயத்ரி- ரூ. 10 முதல் ரூ. 15 ஆயிரம்
  • அக்ஷ்யா- ரூ. 20 முதல் ரூ. 22 ஆயிரம்
  • விக்ரம்ஸ்ரீ- ரூ. 15 முதல் ரூ. 18 ஆயிரம்

NO COMMENTS

Exit mobile version