Home சினிமா வசூலில் பட்டையை கிளப்பும் ஆவேசம் திரைப்படம்!! அதுக்குள்ள OTT ரிலீஸ்ஸா.. எப்போ தெரியுமா?

வசூலில் பட்டையை கிளப்பும் ஆவேசம் திரைப்படம்!! அதுக்குள்ள OTT ரிலீஸ்ஸா.. எப்போ தெரியுமா?

0

ஆவேசம்

கடந்த 2023 -ம் ஆண்டு மலையத்தில் வெளியான ரோமன்சம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் ஜித்து மாதவன்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான ஆவேசம் திரைப்படம் கடந்த 11 -ம் தேதி வெளியானது.

மலையாளத்தில் வெளிவந்த இந்த படத்திற்க் தமிழ் ரசிகர்கள் மாஸ் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த ரூ 100 மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

OTT 

இந்த சூழல் ஆவேசம் திரைப்படம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் OTT தளத்தில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  

  

Source: https://cineulagam.com/article/aavesham-movie-ott-release-1714130971

NO COMMENTS

Exit mobile version