Home சினிமா டைவர்ஸ் பதிவை லைக் செய்த அபிஷேக் பச்சன்.. ஐஸ்வர்யா ராயை பிரிவது உறுதியா?

டைவர்ஸ் பதிவை லைக் செய்த அபிஷேக் பச்சன்.. ஐஸ்வர்யா ராயை பிரிவது உறுதியா?

0

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் இடையே பிரச்சனை இருப்பதாகவும், அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு அவர்கள் தனித்தனியாக வந்ததும் விவாகரத்து சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது.

இருப்பினும் தற்போது வரை அவர்கள் இந்த சர்ச்சை பற்றி வாய்திறக்கவில்லை. அவர்கள் செய்தியை மறுத்து பேசாமல் இருப்பதும் தொடர்ந்து இந்த விஷயம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

டைவர்ஸ் பதிவுக்கு லைக் போட்ட அபிஷேக்

இந்நிலையில் இன்ஸ்டாவில் ஒருவர் டைவர்ஸ் பற்றி பதிவிட்ட படத்திற்கு அபிஷேக் பச்சன் லைக் செய்து இருக்கிறார்.

அதனால் ஐஸ்வர்யா அபிஷேக் பிரிவது உறுதிதான் போல என நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.
 

Source: https://cineulagam.com/article/abhishek-bachchan-fuel-divorce-rumour-with-a-like-1721302041

NO COMMENTS

Exit mobile version